Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை லவ் பண்றேன்” கடத்தி சென்ற கார் டிரைவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கார் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவி படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சர்வேஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சர்வேஸ்வரன் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஏற்கனவே திருமணமானவர் ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகிலிருக்கும் ஆதிவாசி கிராமத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் உடனடியாக அவரது பெற்றோர் இளம்பெண்ணை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. சோதனையில் வசமாக சிக்கியவர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

வாகன சோதனையின் பொது மணல் கடத்தியதற்காக குற்றத்திற்காக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழைய தர்மபுரியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்துகொண்டிருந்த காவல்துறையினர் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தததை  சோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்நிலையில் அந்த லாரி டிரைவரை விசராணை செய்த பொழுது, அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து வந்தது என்று லாரி பற்றிய தகவலை அவர் மூலம் காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த மாணவி…. கடத்தி சென்ற டிரைவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

கார் டிரைவர் நர்சிங் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் 17 வயதுடைய நர்சிங் மாணவி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவியை சரவணன் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் […]

Categories

Tech |