அரசு பேருந்து ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் முருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சுத்தமலை பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் செடியின் நெடுக்கில் முருகனின் […]
Tag: driver death
டிராக்டர் டிப்பர் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தர்மகுடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தர்மகுடிகாட்டில் இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற டிராக்டர் டிப்பர் ஒன்று எதிர்பாராவிதமாக இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வீட்டின் மேல் தளசுவர் இடிந்து விழுந்ததால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எம். மேட்டுப்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக கூலி தொழிலாளியான சேகர் என்பவருடன் இணைந்து முத்து வீட்டின் சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பக்கவாட்டு […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காஞ்சி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அரக்கோணத்திலிருந்து டி.வி-கான உதிரி பாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சோளிங்கர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே […]
கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மந்திக்குளம் பகுதியில் கார் டிரைவரான ஜெயமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் மாந்தோப்பில் ஜெயமணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயமணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு ராஜசேகர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கீழப்பழுவூரில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுண்ணாம்பு கற்களை லாரியில் இருந்து இறக்கிய பிறகு ராஜசேகர் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த ராஜசேகரை அருகில் […]
டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்திய கவுண்டன்பட்டி பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாததால் சின்னதுரை மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சின்னதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
பேருந்தை இயக்க முயற்சி செய்யும் போது டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசிக்கும் அசோக் குமார் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொள்ளார் கிராமத்தின் சாலையோரம் இருக்கும் ஹோட்டல் அருகில் அசோக்குமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் திருவண்ணாமலை நோக்கி பேருந்தை […]