மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் சரவணன் என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான ஜாபர் அலி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]
Tag: driver died
நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]
பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் டிரைவர் மயங்கி விழுந்ததால் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா வாசலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பூனைகுட்டிபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து அழங்குடி பிரிவு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக […]
பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த […]