Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைகாக மலேசியா சென்ற கணவர்… மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்… கலெக்டரிடம் மனு கொடுத்த குடும்பத்தினர்…!!

மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜராஜன்-சுகன்யா தம்பதியினர்.  ராஜராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் டிரைவர் வேலை பார்ப்பதற்காக  சென்றுள்ளார். அவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்ததாக நீடாமங்கலம் காவல் துறையினர் மூலம் சுகன்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலைக்காக சென்று தனது கணவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சுகன்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ராஜராஜன் […]

Categories

Tech |