Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு…. பாதிக்கப்படும் வாழ்வாதாரம்…. நிவாரணம் வேண்டும் தொழிலாளர்கள்….!!

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கார், வேன், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சுமார் 5000 சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வதுண்டு. அவர்கள் வாடகைக்கு கார் வேன் ஆட்டோ எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் […]

Categories

Tech |