Categories
மாநில செய்திகள்

இனி Driving License பெறுவதற்கு புதிய நடைமுறை அமல்….. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலங்களில்  டிரைவர் லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு தொடர்பாக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி முறையில் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுநர் உரிமம் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடைபெறும். திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பொதுமக்களிடம் இருந்து பெறும் விண்ணப்பங்களுக்கும், செவ்வாய், புதன் நாட்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Driving License, RC Book….. மத்திய அரசு திடீர் அறிவிப்பு…!!!!!

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 26, ஆகஸ்ட் 2022 அன்று அறிவிக்கை வெளியிட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்தநிலையில், இந்த திருத்தத்தின் […]

Categories

Tech |