Categories
தேசிய செய்திகள்

லேசான பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்… மத்திய அரசு!!

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமையத்தை பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

”வாகன ஓட்டிகளை இறுக்கும் சட்டம்” இனி 5 ஆண்டு கிடையாது 1 ஆண்டு தான்….!!

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போக்குவரத்து , மோட்டார் வாகன , சாலை பாதுகாப்பு புதிய மசோதாவை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.இதனால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கக் கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அதற்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை தான் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க கூடிய […]

Categories

Tech |