Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குழி தோண்டியதுதான் காரணம்…. பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட நிலை…. சாலை மறியலில் மக்கள்….!!

ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காவிரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் மதியழகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். முத்துலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். கடந்த 28ஆம் தேதி காவிரியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவரது தோழியான சஞ்சனா இருவரையும் அழைத்துக்கொண்டு நாகாவதி ஆற்றுக்குத் சென்றுள்ளார். அந்த ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே […]

Categories

Tech |