Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் போலீஸ்…!!

குளத்திற்கு நண்பர்களுடன் குளித்த சென்றபோது மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார், புஷ்பராஜ், சதீஸ். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ராம்குமாரும் சதீஷும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அருகில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பருடன் குளியல்… கரையில் அமர்ந்திருந்த நண்பர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய நண்பரான பழனிவேல்ராஜானுடன் இவர் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு சென்றபின் லட்சுமணன் நீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பழனிவேல்ராஜாவிற்கு நீச்சல் தெரியாததால் அவர் படிக்கட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல்ராஜா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பின் அவர்கள் குளத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்… திடீரென நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைரவனிருப்பு கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழவனாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து மாயமானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் கணேசனை தேடும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாயில் குளியல்… மூன்று உயிர்களுக்கு நேர்ந்த விபரீதம்… கதறி அழும் தாய்…!!

கண்மாயில் குளித்து கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அழகர்சாமி நீரில் இறங்கி ஒரு பெண் குழந்தையை காப்பாற்றியுள்ளார். பின்பு அவரும் நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனைக்கண்டதும் காப்பாற்றப்பட்ட குழந்தை கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் […]

Categories

Tech |