Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆடு மேய்க்க சென்ற 2 பெண்களுக்கு…. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி… சோகத்தில் உறைந்த கிராமம் …!!

இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிங்க புரத்தை சேர்ந்தவர் மேகவர்ணம். இவருடைய மகள் இமையா. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள்.  சம்பவம் நடந்த அன்று இமையா, கோவிந்தம்மாள் கல் ஆற்றுப்பகுதியில் மதியம் மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இமையா எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இமையாவை காப்பாற்றுவதற்காக கோவிந்தம்மாள் ஆற்றில் இறங்கிய போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பா கற்றுக் கொடுத்திருக்கலாம்…. குளத்தில் பறிபோன 3 உயிர்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

குளத்தில் நீச்சல் பழகும்போது தண்ணிரில் மூழ்கி மூவர் பலியான சம்பவம் திண்டுக்கல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்-ராதா தம்பதியினர். ராதா தன்னுடைய மகள் பவ்யா மற்றும் அதே பகுதியைச் சார்ந்த தண்டபாணியின் மகள் சரஸ்வதி ஆகியோருடன் நேற்று செங்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். முவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுமிகளுக்கு ராதா நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராதா முயற்சித்துள்ளார். குளத்தில் […]

Categories

Tech |