ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற இரண்டு சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன செங்காடு கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் மற்றும் ஹரிஹரன் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தனது பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை அருகில் இருக்கும் வயல் காட்டிற்குள் ஓடி சென்று மேய்த்து வருவர். இதனையடுத்து காலையில் வழக்கம்போல முனுசாமி தான் நடத்தி வரும் இருசக்கர வாகனம் […]
Tag: drowned into water
குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவாவூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சித்திரைச்சாவடி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துவிட்டு அணையில் இறங்கி குளித்துள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமி தண்ணீர் தேங்கிய பகுதியில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய […]
புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற அசோக், அவரது மச்சான் பிரவீன் என்பவருடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அசோக் குளித்து கொண்டிருக்கும் போது, திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை அடுத்து அருகில் […]
மகனை காப்பாற்ற சென்ற தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னமாலம் கிராமத்தில் மாதேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மனநிலை பாதித்த மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகன் மாதேஷுடன் ரத்தினம் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த சமயம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி மாதேஷ் அங்குள்ள தனியார் விவசாயத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளான். […]
குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன் பாளையம் பகுதியில் சுந்தரம் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீநிதி என்ற மகன் இருக்கின்றான். இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சில சிறுவர்களுடன் ஸ்ரீநிதி அங்குள்ள ஒரு குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் ஸ்ரீநிதி தண்ணீரில் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராம குரு மற்றும் ஸ்ரீ சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் […]
கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் கோவிந்தம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது ஊரின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். […]
கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே […]
கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் திருமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் திருமணமான சில மாதங்களிலேயே திருமூர்த்தி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணன் அய்யனார் என்பவரின் மனைவியான செல்லத்தாயுடன் சுப்புலட்சுமி வசித்து வந்துள்ளார். இவர் குருமலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்க செல்வது […]
குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இடையர் வலசை பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இடையர் வலசை ஊரணி பகுதியின் கரையில் இவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த உறவினர்கள் அவரை எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். அந்த சமயம் ஊரணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியனின் உடலை உறவினர்கள் […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அன்பு நகரில் கமல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே தனது உறவினர் சிவக்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இவருக்கு மோனிஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மோனிஷ் ஒரு ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து […]
கோவில் திருவிழாவையொட்டி குளத்தில் நீராடிய மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் லட்சபூபதி என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி, வினோதினி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இதில் வினோதினி வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி […]
குளத்தில் தவறி விழுந்து இரட்டைக் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள இலங்கியனூர் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மணிமேகலை தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். அதன்பின் மணிமேகலையை பார்ப்பதற்காக அதே கிராமத்தில் வசித்து வரும் அவரது […]
நண்பர்களுடன் குளிக்க சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விளாங்காடு பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சுரேஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து விலங்கடுபக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக்கொண்டிருந்த சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக செங்குன்றம் […]
நண்பர்கள் கண்முன்னே சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகர் 7வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆதித்யா தனது நண்பர்களுடன் சிட்கோ நகர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த ஆதித்யா ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனையடுத்து மறைமலைநகர் […]
ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகை கோட்டை பகுதியில் மணிவண்ணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரணியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெண்ணாடம் […]
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எண்ணமங்கலம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது ஊருக்கு வந்த பிரகாஷ் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]
நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து […]
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கப் போவதாக கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் முருகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவரைத்தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்களால் முருகனை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மீனவர் முருகனின் உடலானது கரை ஒதுங்கியதை கண்ட […]
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பணவெளி கிராமத்தில் அப்பாசாமி என்ற விவசாய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வேட்டாற்றிற்கு சென்றுள்ளார். தற்போது அனைத்து இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் குளித்துக்கொண்டிருந்த அப்பாசாமி திடீரென நீரால் இழுத்து செல்லப்பட்டார். இதனையடுத்து தன்னை காப்பாற்றுமாறு அப்பாசாமி சத்தம் போட, அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை […]