Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைசி நிமிடங்கள்…. தோல்வியில் முடிந்த முயற்சி… முதியவருக்கு நடந்த விபரீதம்…!!

குளிக்க சென்ற முதியவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாபட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியில் அய்யனார் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அவர் வெளியே வர முயற்சி செய்தும் முடியாததால் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலியாகி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அச்சத்தில் அடிக்கடி கொரோனா பரிசோதனை… ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து […]

Categories

Tech |