பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]
Tag: DrTamilisaiSoundararajan
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் , பாஜக மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற யோகா தினத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யோகாசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.நாட்டின் பல்வேறு இடங்களிலும் , பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற […]
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]