Categories
தேசிய செய்திகள்

மதுக்கடையில் மனைவிகள்….. கணவனுக்காக வந்தோம்….. ட்ரெண்டாகும் பெண்கள் வரிசை…!!

கணவனுக்காக மனைவிமார்கள்  மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன்  தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நோய் நகரமாகிட கூடாது….. மது கடைகளை மூடுங்க…… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி தீய பழக்கத்துக்கு குட் BYE…… எள்ளுருண்டை சாப்பிடுங்க….. ஆரோக்கியமா இருங்க….!!

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவதால் அதில் இருந்து விடுபடலாம் அது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகில் மது, சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபட நினைப்பதுண்டு. ஆனாலும் ஏற்கனவே இத்தனை காலம் பழகிவிட்டோம். அதற்கான பாதிப்புக்கள் உள்ளேஇருக்கும் அதனை குணப்படுத்தாமல் பழக்கத்தை மட்டும் விடுவதா?  என்ற யோசனை பலரிடம் இருக்கிறது. அவர்களுக்காக சிறந்த மருந்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால், எள்ளுருண்டை. இந்த எள்ளுருண்டையை நாள்தோறும் எப்போதெல்லாம் மது, சிகரெட் உள்ளிட்டவற்றை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

RX 100….. அதிவேகம்….. காதை கிழித்த சத்தம்….. மடக்கி பிடித்த போலீஸ்….. சோதனைக்கு பின் இளைஞர் கைது….!!

வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது  செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து  சோதனையிட்டனர். அப்போது அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

55 கிலோ கஞ்சா….. எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயற்சி….. 2 பேர் கைது….!!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“WHATSAPP குரூப்பில் ராஜபோதை” 1கி….ரூ3,000…. 3 கல்லூரி மாணவர்கள் கைது…!!

சென்னையில் வாட்சப் குரூப் மூலம் விலையுயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் செய்துள்ளனர். சென்னை வடபழனி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து வடபழனி காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் வடபழனி 100 அடி சாலையில் சந்தேகிக்கும் வகையில் மாணவன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 லிட்டர் எரி சாராயம்…… வீட்டுக்குள் கள்ள தொழில்…… உரிமையாளர் கைது….!!

திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கஞ்சா விற்பனை” தப்புடா தம்பி…… தட்டி கேட்ட ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….!!

சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக் கேட்டவர் வீட்டிற்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த குடிசை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா […]

Categories
திருப்பூர் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” சிறப்பு சலுகையுடன் போதை பொருள் விற்பனை……. 10கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

போதை வியாபாரிகளை காப்பாற்ற….. போலீசை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்….. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்ற பொழுது காவல்துறையினர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கிராமமக்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் […]

Categories
Uncategorized

ரூ20,00,000 போதைப்பொருள் பறிமுதல்… தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெருங்குளத்தூரை  சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்தல்… திடீர் சோதனையால் பயணிகள் பீதி..!!

தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக  போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின்  உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்  சுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கள்ளுக்கடையில் ரூ10,000 லஞ்சம்… வைரலாகும் போதை போலீசின் வீடியோ…!!

ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில்   ரூ10,000 லட்சம் கேட்பது  போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை  வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தையின்மைக்கு இதுதான் காரணம்..!!

புகையிலை போடுவது குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார் . புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில்  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டன புகைப்பழக்கம் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார். இதை தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி துறை […]

Categories
அரசியல்

“விதிகளை மீறிய புகையிலை நிறுவனம் “ராமதாஸ் கண்டனம் ..!!

சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் . சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய  வாசகங்கள் கொண்ட புகையிலை  விளம்பர பலகைகள் வைத்துள்ள தனியார்  புகையிலை நிறுவனத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ,ஆனால்   அதனை  மீறி விளம்பரங்கள் செய்ததால் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இளம் தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் […]

Categories

Tech |