Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுமை தூக்கும் தொழிலார்களின் செயல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்… திருப்பூரில் பரபரப்பு…!!

4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற குற்றத்திற்காக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் துறையினருக்கு காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாஸ்கோ நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதில் மறைத்து வைத்திருந்த… மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கத்தார் நாட்டு தலைநகர் தேர்காவில் இருந்து கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமிஷனரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த 113 பயணிகளை தீவிரமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு வந்த வாலிபர்…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

காரில் லிப்ட் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரி 10 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வேலைய யாரு பண்ணிருப்பா… வெளிய பார்க்கத்தான் மூலிகை… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!

சென்னை விமான நிலையத்திற்கு கனடாவில் இருந்து 2 1/2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து வந்த மூன்று பார்சல்களை சோதனை செய்துள்ளனர். அந்த மூன்று பார்சல்களில் சென்னையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் அந்த […]

Categories

Tech |