Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேற வேலையே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சரவணகுமார், பிரபாகரன் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories

Tech |