சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் சித்திக், லத்தீப் மற்றும் […]
Tag: drugs sales
சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சக்திவேல் […]
கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிவகாசி கிழக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பதும், வெங்கடசாமி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் காவல் துறையினர் கோவில்பிள்ளை விலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும் சேர்மராஜா என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த […]
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி போன்ற 3 பேரை […]
சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டபுரம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் 550 பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக […]