திருவண்ணாமலை அருகே வீட்டின் பின் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் நேற்றைய தினம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு தெருவில் உள்ள வீட்டில் ஆண்கள் சிலர் அதிக அளவில் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மப்டியில் அங்கே சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது செல்வி என்கிற 55 வயது மதிக்கத்தக்க பெண் […]
Tag: drugsale
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி […]
சென்னையில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி பேராசிரியர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவிக நகரை அடுத்த கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியே கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 1500 கிராம் கஞ்சாவும் ரூ 11,000 […]