Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் கேரட் தோசை ..!!!

கேரட் தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –   2 கப் கேரட் – 2 வெங்காயம் – 1 பொடித்த காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப எண்ணெய்  – தேவைக்கேற்ப உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கேரட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும். பின் தோசை மாவில் கேரட் விழுது, நறுக்கிய வெங்காயம்  , பொடியாக்கிய  காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து  கலந்து தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி விரித்து  வேக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திடீர் சட்னி செய்வது எப்படி …..அடுப்பே தேவையில்லை !!!

திடீர் சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 2 புளி –  சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் சுவையான திடீர் சட்னி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் காரமான மிளகாய் சட்னி செய்வது எப்படி …

மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வரமிளகாய் – 10 கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் பூண்டு – 10 பற்கள் புளி  – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் வரமிளகாய் , பூண்டு , கறிவேப்பிலை , புளி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கடலைப்பருப்பு காரச்சட்னி செய்வது எப்படி …

கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்  பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் –  1/4  கப் புளி – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப   செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்  பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரசவித்த பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு செய்வது எப்படி ….

கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 1 கப் கறிவேப்பிலை – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் காய்ந்த மிள்காய் – 4 தக்காளி – 1 தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உளுந்து சட்னி அரைப்பது எப்படி ….

உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின்        இதனுடன்  தேங்காய் துண்டுகள் , புளி  , பூண்டு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க …..

சிக்கன் 65 மசாலா தேவையான பொருட்கள் : காஸ்மீரி மிளகாய் – 25 வரமிளகாய் – 10 மிளகு – 4 ஸ்பூன் சோம்பு –  4  ஸ்பூன் கடல்பாசி – 10 கிராம் மராத்தி மொக்கு –  10 கிராம் நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] –  5 லவங்கம் – 10 கிராம் தனியா –  2  ஸ்பூன் சீரகம் –  1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு இனி சட்னி தேவைப்படாது ….இது மட்டும் போதும் ….

எள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : எள்ளு – 150 கிராம் வரமிளகாய் –  15 கருப்பு உளுந்து –  200 கிராம் கறிவேப்பிலை – 4 கொத்துக்கள் பெருங்காயம் –  2 துண்டுகள் கல் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி….

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி  தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 50  கிராம் துவரம்பருப்பு – 75 கிராம் உளுந்தம்பருப்பு – 50  கிராம் பொட்டுக்கடலை –  100 கிராம் வரமிளகாய் –  5 மிளகு –  1  ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில்  பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலை சட்னி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை –  1/2 கப் நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் –  1/2  டீஸ்பூன் சின்னவெங்காயம் – 6 பூண்டு –  4  பற்கள் புளி – சிறிது வரமிளகாய் –  6 துருவிய தேங்காய் –  3  ஸ்பூன் கறிவேப்பிலை  –  தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு- 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , சின்னவெங்காயம் , பூண்டு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ரசப்பொடி வீட்டிலேயே அரைக்கலாம் !!!

ரசப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் –   2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 4  டேபிள்ஸ்பூன் மிளகு – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு விரலி மஞ்சள்  – 1  சிறியது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப்  போட்டு பக்குவமாக வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி !!!

செட்டிநாடு மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 4 வரமிளகாய் – 10 பூண்டு – 6 புளி – சிறிதளவு பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு : கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில்  ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி  வெங்காயம்,  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கரம் மசாலாப்பொடி கடையில் வாங்காதீங்க !!! வீட்டிலேயே அரைக்கலாம் !!!

கரம்மசாலாப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1 கப் பட்டை – 4  துண்டுகள் கசகசா –   4  டீஸ்பூன் கிராம்பு –   20 ஏலக்காய் –   20 சோம்பு –   2 டேபிள்ஸ்பூன் மிளகு –   2 டேபிள்ஸ்பூன் மராட்டி மொக்கு –   4 சீரகம் –   2  டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை –   4 காய்ந்த மிளகாய் –  20 செய்முறை: முதலில் ஒரு  கடாயில்  மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும்  தனித்தனியாக வறுத்துக்   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைக்காய் பொரியல் இப்படிச் செய்துபாருங்க !!!

வாழைக்காய் பொரியல் தேவையான பொருட்கள் : வாழைக்காய் –   2 தனியா –   2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 8 கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு  –  1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையானஅளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில்  ஒரு கடாயில்  கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் வாழைக்காய் வறுவல் !!!

சூப்பரான , சுவையான  வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க ..  தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை  நீள நீளத் துண்டுகளாக நறுக்கி,  கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க  வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]

Categories

Tech |