விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]
Tag: dsp
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]
தமிழகம் முழுவதும் 105 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து புதிய டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றதையடுத்து காவல் துறையினர் மத்தியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக காவல்துறையினர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்டவற்றை நடைமுறையில் அமல்படுத்தினார். இதனை தொடர்ந்து டி.ஜி.பி திரிபாதி தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.