Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரியா இருக்கா….? பட்டாசு கடைகளில்…. சப்-கலெக்டர் திடீர் ஆய்வு….!!!!

பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி காலகட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கடை உரிமையாளர்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சப்-கலெக்டரான மந்தாகினி வந்தவாசி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே 2 முறை செஞ்சிருக்காங்க” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை பகுதியில் முருகன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]

Categories

Tech |