Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக…. புதிய ரோபோ… இந்திய மாணவர் கண்டுபிடிப்பு….!!

கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று… 45 நிமிடம் காரின் முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்த காதலன்!

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் […]

Categories
உலக செய்திகள்

யாரும் தொட முடியாத உச்சம்… ‘ஜெட் பேக்’ சாதனை நிகழ்த்திய இளைஞர்… சாகச வீடியோ..!!

இதுவரை யாரும் பறக்காத உயரத்தை ‘ஜெட் பேக்’ எனப்படும் நவீன இயந்திரம் மூலம்  இளைஞர் ஒருவர் எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். அடிக்கடி சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, காற்றை உள்ளிழுத்து பின் அதிவேகமாக வெளித்தள்ளும் ஜெட் பேக் இயந்திரம் மூலம் ஒவ்வொருவரும் அதிக தூரம் சென்று சாதனை நிகழ்த்த வேண்டும் என பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ராபெஃட் என்பவர் ஜெட் பேக் […]

Categories
உலக செய்திகள்

அருங்காட்சியகம் மற்றும் மசூதியை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா அபுதாபியில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் லூவர் அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கே இருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அதைதொடர்ந்து இவான்கா, அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்று, இஸ்லாமிய முறைப்படி […]

Categories
உலக செய்திகள்

ஆ..!.. இங்க அடி… ஆ…!.. அங்க அடி….!! கொரோனா_வால் வைரலாகும் வீடியோ …!!

கொரோனா கொடூர வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கடல் தாண்டி ஜொலிக்கும் நம் தமிழ்..!!

துபாயில் நடந்த உலக கலாசார திருவிழாவில் தமிழ் சிறந்த கலாச்சாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறையின் சார்பாக பன்முக கலாச்சார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரபு, ஸ்பானிஷ், ஜெர்மனி, ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கலாச்சார அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழரின் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]

Categories
உலக செய்திகள்

ரூ 1,42,00,00,000 விலை… ”தங்க செருப்பு”…… உலகமே வியப்பு…!!

ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகிலேயே அதிக மதிப்புடைய தங்க செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் மெரினா பகுதியில் நடைபெற்ற பிரபல ஃபேஷன் ஷோ (Fashion Show) நிகழ்ச்சியில் 142 கோடி மதிப்புள்ள தங்க செருப்பினை உருவாக்கி மக்கள் பார்வைக்காக வைத்து அசத்தியுள்ளனர்.மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்க செருப்பினை வடிவமைத்தவர் இத்தாலி நாட்டை சேர்ந்த அன்டோனியோ வியட்ரி(Antonio Vietri) என்பவர்தான். இவர் கடந்த 1579ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய விண்கல், 30 கேரட் வைரங்கள் ஆகிய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]

Categories
உலக செய்திகள்

துபாயில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்- 4 பேர் பரிதாப பலி.!!

துபாய் விமான நிலையம்  அருகே சிறிய குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனம் ‘ஹனிவெல்’. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் மேற்கொண்டனர்.இந்த சிறிய விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட  சில நொடிகளில் திடீரென தரையில் வேகமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த இடத்தில்  பரபரப்பும் பதட்டமும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தி பாடலுக்கு இளம் பெண்ணுடன் டிக் டாக்…….பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எச்சரிக்கை…..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்,  டிக் டாக் செயலியில் இந்தி பாடலுக்கு இளம் பெண் ஒருவருடன் வாயசைத்து  வீடியோ வெளியிட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான  யாசிர் ஷா, இதுவரை  35 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 67 இன்னிங்ஸில் விளையாடி 203 விக்கெட்டுகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில், 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்றது. இந்த போட்டி ஐக்கிய […]

Categories

Tech |