Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க எம்.பி பெயரில் போலியான பாஸ்…? இளம்பெண்ணுடன் உல்லாசம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பல் டாக்டர் தி.மு.க எம்.பி பெயரில் போலியான பாஸ் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருக்கும் புதரை ஓட்டி கடந்த 10-ஆம் தேதி இரவு சொகுசு கார் ஒன்று நின்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை அதிகாரி அந்த காரில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் காரில் இருந்த இளம்பெண் உடனடியாக கீழே இறங்கி […]

Categories

Tech |