திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகும் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் விலகலை தொடர்ந்து திமுகவின் அடுத்த பொருளாளர் யார்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது பொருளாளர் பதவிக்கான போட்டியில் எ. வ. வேலு, கே. […]
Tag: duraimurugan
யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]
யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]
துரைமுருகனுக்கு எங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி தகுதி இல்லை என என்றும் அந்த அறிவுரையை ஸ்டாலினுக்கு தான் முதலில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு அறிவுரை கூற துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது, முதலில் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்ன ? பேரறிஞர் அண்ணா இருந்தவர், டாக்டர் கலைஞர்ரோடு பின்னிப்பிணைந்து இருந்தவர். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் வந்திருக்கணும் துரைமுருகன் தானே வந்திருக்க […]
அதிமுக_வுக்கு தில் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான திமுகவின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டன தீர்மானம் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் , வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த்தின் தந்தையுமான துரைமுருகன் உடல் சோர்வு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. முக்கிய தலைவராக திகழும் இவரின் மருத்துவமனை அனுமதி திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.
பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் […]
விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டாலும் அதனை கூட விடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் தமிழகத்தில் பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாலின் […]
திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]
காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று திமுக_வின் RS பாரதி தெரிவித்தார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார். முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் […]
உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள […]
மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் […]
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள […]
திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று […]
மு.க. ஸ்டாலின் , இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார் . தூத்துக்குடி ஸ்பிக் நகரில் , திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் , ”ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை” என புகழ்ந்தார் . அதோடு, மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். அதற்க்கான வாய்ப்பு அதிகமுள்ளது எனவும் கூறினார்.
என்னுடைய இடத்தில் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றினார்கள் என முதல்வர் இ. பி எஸ் நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன் ; இல்லையேல் , இ. பி . எஸ் பதவி விலக தயாரா என கேள்வி கணை தொடுத்துள்ளார் . எனது வீடு மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. தங்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடிரூபாய் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டதாக […]
எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]
திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]