Categories
பல்சுவை

தீப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட கதை…. உங்களுக்கு தெரியுமா….? சுவாரஸ்சியமான தகவல் இதோ….!!

நாம் இன்று தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீப்பெட்டியை ஒரு விஞ்ஞானி அவருடைய சோதனை அறையில் நடந்த ஒரு விபத்து மூலம் கண்டுபிடித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? 1826ல் ஜான் வால்கர் என்பவர் தன்னுடைய சோதனை அறையில் எப்போதும் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பல கெமிக்கல்ஸை ஒன்று சேர்ந்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு சிறிய குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார். அதன்பின் அந்தக் குச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கெமிக்கல்ஸை போக வைப்பதற்காக அதனை […]

Categories

Tech |