Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசவத்தின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை…. மருத்துவமனையை குற்றச்சாட்டிய உறவினர்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மனைவி ராஜகுமாரி கடந்த 22ஆம் தேதி பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 24 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயத்தில் ராஜகுமாரிக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் அவரும் அவருக்கு […]

Categories

Tech |