Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ பட ட்ரெய்லர் வெளியீடு!

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சாதாரண மனிதரா வின் டீசல் – ‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ டீஸர் வெளியிடு!

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

இவ்வளவு கோடியா..? “2019-ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்” டாப்பில் ‘ராக்’…. 4வது இடத்தில் அக்சய் குமார்…!!

2019ம் ஆண்டுக்கான  உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o  திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய் குமார் ஜூன் 2018 […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம்…!!!

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.  பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |