விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள கார்ட்டூன் டுவிட்டர் பதிவிற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படம் குறித்து, விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் படக்குழுவினர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வார்கள் என்றும், நடிகை மாளவிகா மோகனன் சமைப்பது போன்றும், மற்றவர்களின் பொழுது போக்குகள் எனவும் இந்த அம்சத்தின் […]
Tag: Dwight
நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]
சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் […]