Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?…. E- Aadhaar கார்டு பதிவிறக்கம் செய்வது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால், இந்த ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆதாரில் உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் ஒருவேளை உங்களின் ஆதார் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். […]

Categories

Tech |