இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது , இறக்குமதி செய்வது , ஒரு […]
Tag: e-cigarette
11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]
இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]
இ-சிகரெட்_டை இந்தியாவில் தடை செய்ய போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. சிகரெட் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களை பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , […]