Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதை செய்யாவிட்டால் 11 வது தவணை பணம் கிடைக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே […]

Categories

Tech |