ஹெட் போன் பயன்படுத்துவதால் எவ்வளவு தீமைகள் தெரியுமா? இன்றைய உலகில் ஹெட்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதே போல் மார்க்கெட்களிலும் ஹெட் போன், அதிகமாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. தங்களது பொழுது போக்கிற்காக, விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது, என்பதை யாரும் உணருவதில்லை. நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணருகின்றனர். நமது காதுகளால் 65 டெசிபெல் ஒளியை தான் தாங்க முடியும். ஆனால் நாம் பயன் படுத்தும் ஹெட் போனின் ஒளி 100டெசிபெல் ஆகும். […]
Tag: ear
மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். […]
மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில் கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த 20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம், ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் […]