Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதுவரை குடித்ததுண்டா…? கரம் மசாலா டீ….!!

காலை எழுந்ததும் டீ குடிப்பதை அனைவரும் கலக்கமாக வைத்திருப்பர். தினமும் ஒரே வகையான டீ குடிப்பது என்ன உள்ளது ? ஒரு மாறுதலுக்கு டீயிலும் மாறுதல் கொண்டு வரலாமே.. கரம் மசாலா டீ தேவையான பொருட்கள் பால்                                                 1 கப் சர்க்கரை      […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே..!! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதில் இத்தனை ரகசியமா.? ஆமாங்க..தெரிந்து கொள்ளுங்கள்..!!

தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..? தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல்  நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகாலையில் யோகா செய்யுங்கள்…மனம் அமைதியாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும்…!!!

யோகா நம் உடலுக்கு சுறுசுறுப்பை அழிக்கும். அது மட்டும் இல்லாமல் நம் உடலை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும், மனஅமைதியாகவும், மைண்ட் ரிலாக்ஸ் ஆகவும் வைத்திருக்கும். தினமும் அதிகாலை நாம் உடற்பயிற்சி, யோகா செய்தால் அதனையொரு நன்மை நமக்கு கிடைக்கும். 1. இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. 2. இவை அனைத்தையும் விட யோகா […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த நான்கு விஷியங்களை செய்யுங்கள்…அதிகாலை கொடுக்கும் நன்மைகள்..!!

ஒவ்வொருனாலும் நாம் விடியலை புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளலாம், இந்த நான்கு விஷியங்களை செய்தால்.? அவற்றால் நமக்கு ஏற்பட கூடிய நன்மைகள் என்ன.? அதிகாலை எழுவது: ஒரு மனிதனுக்கு முதலில் சிறந்த ஆரோக்கியமே தூக்கம் தான். டிவி, செல்போன் ஆகியவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்துவதை  தவிர்த்திடுங்கள். அதிகாலை 5, 6 மணிக்கெல்லாம் எழுவது பழக்கமாக வேண்டுமென்றால், இரவு 9, 10 மனுக்குல தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். விடியற்காலை தூக்கம் தானாக கலைந்துவிடும். அதிகாலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கிறோம் நல்லதுதானா..? இயற்கை பானங்கள் பருகி பாருங்கள்..!!

காலையில் நாம் அனைவரும் எழுந்ததும்  பருகுவதற்காக அருமையான டிப்ஸ்: காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும். உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்..!!

அதிகாலை எழுவதால் ஏற்படும் புத்துணர்ச்சி பயன்கள்: இறைவன்  நமக்கு கொடுத்த பரிசு அதிகாலை, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான்  இருக்கிறது. நம் முன்னோர்கள் விடியற்காலை எழுந்து பல வேலைகளை சலிப்பு இல்லாமல் செய்வார்கள். அனால் இன்று நாம் இப்பொது இருக்கும் காலகட்டத்தில் எப்பொழுது தூங்குவது எப்போது, எழுந்திருப்பது எப்போது என்று கூட, வரைமுறை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது நாம் அனைவரும் நம் உடல்நிலையை இயற்கைக்கு மாறாக மாற்றி வருகிறோம். அதனாலோ […]

Categories

Tech |