Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்ராக்கர்ஸ் முடக்கபடுமா ?கவலையில் இளைஞகர்கள் .!!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க  வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .. பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்  முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து  மனுவாக கொடுத்தனர்  . அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை  திரைக்கு வந்த அடுத்த நாட்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஸ்கெட்ச்….. ”ரஜினியை தாக்கும் அமைச்சர்கள்…. தட்டி தூக்கிய எடப்பாடி …!!

பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு …!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேஷ்டியை மடித்துக்கட்டி….. தலைப்பாகையுடன் முதலவர்…. வெங்கையா பாராட்டு ..!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலைசெய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெற்பயிருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் வெங்கையா நாயுடு, “கடந்து வந்த பாதையை மறக்காத தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது மக்களை ஊக்கப்படுத்துகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீட் தேர்வில் இருந்து விலக்கு” அதிமுக அதிரடி தீர்மானம் ….!!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:45 மணிக்குத் தொடங்கியது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுமாா் 2,500 போ் வரையிலும், செயற்குழு உறுப்பினா்கள் ஆயிரம் போ் வரையிலும் உள்ளனா். கூட்டத்தில் பங்கேற்க வரும்போது அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கல்யாணத்துக்கு வந்துருங்க…. OPS-EPS_க்கு அழைப்பிதழ்கொடுத்த சதீஸ்…!!

நடிகர் சதீஸ் தனது திருமண அழைப்பிதழை தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வழங்கினார். காமெடி நடிகர் சதீஷ் ‘தமிழ் படம்’ மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர், கத்தி, ரெமோ, ஆம்பள, தமிழ் படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல், கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”2 ஆண்டுகளுக்குப் பின் கூடும் பொதுக்குழு” எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS வீட்டில் EPS ….. இரவு விசிட் எதற்காக ?

துணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார்.  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர் வசந்த்…..!!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் இயக்குநர் வசந்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘ரிதம்’, ‘சத்தம் போடதே’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் வசந்த்.இவர் தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இன்னும் திரைக்கு வராத இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக் குவித்து வருகிறது. இயக்குநர் வசந்தே செந்தமாக தயாரித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து…!!

அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று  முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் என்னும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளி திருநாள், தீமைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ம.நீ.ம ”மழையில் முளைத்த காளான்” ராஜேந்திர பாலாஜி விமர்சனம்…!!

மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர்.   அதே போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக முடிவு கவர்கின்றது… ”அமெரிக்காவிலும் கொடி பறக்கும்” அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி ..!!

பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழங்கால் , மொட்டை தலை ”முடிச்சு போடும் ஸ்டாலின்” கிண்டல் செய்த உதயகுமார்..!!

முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் அரைவேக்காடு”அமைச்சர் உதயகுமார் கடும் விமர்சனம் …!!

முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரிடம் போய் கேளுங்க… ”அமெரிக்கா போவதால், நீலகிரி போகல” EPS_யை சீண்டும் ஸ்டாலின் ..!!

முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள்  முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு  அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் […]

Categories
மாநில செய்திகள்

கன மழை பாதிப்பு – முதல்வர் ஆலோசனை ….!!

நீலகிரி வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணியை மேற்கொள்ளை வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாகச் சென்று அங்கு களப்பணியில் ஈடுபட்டு வந்தார் . இதை தொடர்ந்து நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உங்களை போல போஸ் கொடுக்க வரல” ஸ்டாலினுக்கு OPS பதிலடி ….!!

ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீன் காட்ட போறாரா..? ”விமர்சிக்க ஒரு மணி நேரமானது” ஸ்டாலின் அதிரடி ..!!

அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார். இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சீன் போடவா அமெரிக்கா போறாரு” முதல்வரை சாடிய ஸ்டாலின் ….!!

எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும்  தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான்  போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யோகித இருக்கு ”மக்களை பார்க்க துப்பில்லை” EPS_யை விளாசிய ஸ்டாலின் ..!!

எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசோடு மாநில அரசு துணை நிற்கும்… எடப்பாடி கருத்து …!!

மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர்  அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை  எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார். திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் போவாரு..ஓவரா சீன் காட்டுவாரு” முதல்வர் விமர்சனம் …!!

எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் விளம்பரம் தேடுகின்றார்” முதல்வர் விமர்சனம் ..!!

வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“இன்று 2வது நாள் முதல்வர் ஆலோசனை” 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கவில்லை..!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அரசின் திட்ட பணிகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டுகின்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் , அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியருடன் இனிமேல்  […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது.இந்நிலையில் இன்று  நடைபெற்று வரும் முதல் நாளின் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர் , தஞ்சாவூர் […]

Categories
மாநில செய்திகள்

”கலெக்டர்களுடன் 2 நாள் ஆலோசனை” தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதலவர் மாவட்ட ஆட்சியருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற வில்லை. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியருடனான இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது , உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்றதா ?  அதில் உள்ள குறைகள் […]

Categories

Tech |