தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]
Tag: EdappadiKPalaniswami
புனரமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாம் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,204ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னை பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும் இந்த வேளையில், புனரமைப்பு […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு 2ம் […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு […]
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களின் விருப்பமனு மீது நேர்காணல் நடைபெற்று வருகின்றது . நேற்று தொடங்கிய நேர்காணல் இரண்டாவதாக இன்றும் அதிமுக தலைமைஅலுவலகத்தில் நடத்து வருகின்றது . காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெறும் நேர்காணலில் இன்று காலை திருவள்ளூர் , சென்னை வடசென்னை , சென்னை மேற்கு , சென்னை தெற்கு , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , அரக்கோணம் […]
மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணல் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது . இன்று காலை நடைபெற்ற நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மதியம் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10_ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது . மேலும் அதிமுக தொண்டர்கள் விருப்பத்தால் விருப்ப மனுவின் இறுதிநாள் பிப்ரவரி 14_ஆம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டது .அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சுமார் 1,836 பேர் விருப்ப மனு அளித்தனர் .மேலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றும் , நாளையும் ( 11 , […]
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்குகின்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் , பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும் புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரி_யில் என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவும் எந்தெந்த கட்சிகள் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக […]
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக_விற்கு ஆதரவு என்று ஒப்பந்தமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது .தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது இந்த நிலையில் அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் தேமுதிக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது . இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா […]