அடுத்த தேர்தல் பாஜக தலைமையில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகுது என்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், யூக செய்திகள், யூக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு தகுதி எனக்கு கிடையாது. இதெல்லாம் தலைமையில் முடிவு செய்யக்கூடிய விஷயங்கள். எல்லோருடைய கருத்துக்களை சொல்வதற்கு அண்ணா திமுக கழகத்தில் இடம் உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு ,உரிமை உண்டு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அண்ணன் அவர்களை பொறுத்தவரையில்கூட்டுறவு துறை அமைச்சர் ஒரு மூத்த இயக்கத்தினுடைய […]
Tag: EdappadiPalanisamy
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் திருநாட்டிற்கு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகின்ற பாரத பிரதமரை வரவேற்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, நேரடியாக சென்று இருவரும் கைகுலுக்கி, பரஸ்பரன் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் பொறுப்பு அறிவிப்பது பற்றி பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பு திரும்பத் திரும்ப இங்கு வரவேண்டும் என்பதல்ல, உயர் நீதிமன்றத்திலே முறையிடுங்கள். இரண்டு – மூன்று வாரங்களுக்குள்ளாக முழு விசாரணை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.பொதுக்குழுவில் எந்தவிதமான விதிமுறைகள் என்று நீதிமன்றம் கேட்டது. ஓபிஎஸ் தரப்பில் ஒட்டுமொத்தமாக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நீதி அரசர் […]
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம், பிரதமர் மோடி சென்னை வந்த போது, எடப்பாடி வரவேற்பது, ஓபிஎஸ் வழியனுப்பியதால், பிஜேபி இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் […]
அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐபேக் என்ற நிறுவனத்தோடு தேர்தல் பணியினை செய்ய துவங்கிவிட்டது. தமிழக முதலமைச்சரும் மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை […]
அஇஅதிமுகவிற்கு கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகளை நியமித்து தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்தும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா […]
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு […]
மார்ச், ஏப்ரல் மாத வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பேருந்து நிலையங்களில் , அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் , பேருந்து நிலையம் உட்பட அரசு கட்டடங்களில் டெங்கு பரப்பக்கூடிய அழுக்குகள் இருக்கக்கூடிய ஒரு சூழலிலே அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் வீரியமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி […]
தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]
ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய […]
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]
லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]
வேலூர் மாவட்டம் மேலும் இரண்டு மாவட்டமாக உருவாக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் 73-ஆவது சுதந்திர தினக் கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றினார். பின்னர் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறை ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும்என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்த வேலூர் மாவட்டத்தை கூடுதலாக இரண்டு மாவட்டமாக […]
சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் […]
ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் , தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் […]
மழை வேண்டி அனைத்து மாவட்டத்திலும் கோவில்களில் யாகம் நடத்த முதல்வர் , துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட […]
அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இது குறித்து துணை முதல்வரிடம் […]
தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஒன்றுமே தரவில்லை என்று நீங்கள் சொல்வீர்கள் தானே என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார் சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில் , உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு இரண்டு லாரிகளில் தண்ணீர் வழங்குவது என்பதும் தவறான செய்தி. நான் […]
தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டிடிவி தினகரன் எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகவும் , மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை அதிமுகவின் தலைமை அலுவலத்தில் சிலை வைக்கப்பட்டது பற்றி சர்சையான கருத்துக்களை தெரிவித்ததாக முதலமைச்சர் சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது . […]