கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார் .இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பாண்மையை நிரூபித்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது .இதனால் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தானே முன்வந்து பதவி விலகியதாக தெரிகிறது .
Tag: ediyurappa
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |