Categories
கல்வி

மாணவர்கள் செய்யும் தவறுகள்…. தேர்வில் நேர பயன்பாடு குறித்து அறிய எளிய டிப்ஸ் இதோ…!!

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களை அனைத்து வகைகளிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மிகவும் முக்கியமான ஒன்று தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மூன்று மணி நேரத்தை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதாகும். நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி தேர்வு எழுத சில எளிய வழிமுறைகளை பின்வருமாறு காண்போம். 1.தேர்வு எழுத ஆரம்பித்த உடன் இருக்கும் நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு விரைவாக பதில் எழுத வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான பதில்களை எழுதி முடிக்க வேண்டும். […]

Categories
கல்வி

ஆப்லைன் செமஸ்டர் தேர்வுகள்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு…!!

டெல்லி பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் 2022: டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆஃப்லைன் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிகள், தேர்வு முறை போன்றவற்றை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆஃப்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். இதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி துறையினர் கூடுதலான கேள்விகளை சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனாலும் ஆஃப்லைன் […]

Categories
அரசியல்

ISE மற்றும் ICSE தேர்வுகள்…. எப்படி அதிக மதிப்பெண் எடுக்கலாம்?…. இதோ சூப்பர் டிப்ஸ்….!!!!

இந்த வருடத்திற்கான ISE மற்றும் ICSE‌ தேர்வுகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் சரியான ஆய்வுத் திட்டம் அல்லது உத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்வு எழுதுபவர்கள் கடின உழைப்புடன் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்த வேண்டும். அதாவது மாணவர்கள் முதலில் பாடத்திட்டங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பாடத்திட்டத்தை ஆய்வு செய்யும்போது எந்த தலைப்புகளில் வலுவாக உள்ளீர்கள், எந்தப் பாடத்தில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு….. “இலவச மருத்துவ கல்வி” மதுரை உயர்நீதிமன்ற கிளை அச்சத்தல் யோசனை….!!

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட தேர்வுகளால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு வெறும் கனவாகவே போய் விடுவதாக பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், மருத்துவ படிப்பை தொடர தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை குறைத்து நிர்ணியக்க  கோரிய மனு மீதான விசாரணையில், ஏழ்மை நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க பிரபலங்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவலை வேண்டாம்….. புத்தம்புது முயற்சி….. ஜியோ அறிவிப்பு…!!

குழந்தைகளை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ தொலைதொடர்பு துறையில் கால் பதித்ததை தொடர்ந்து, மக்களுக்குத் தேவையான பல விஷயங்களை கவர்ந்து மேற்கொண்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில், ஜியோமியூசிக், ஜியோ டிவி, ஜியோ மார்ட்  என மக்கள் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களிலும் கால் பதித்து விட்டது. தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  பள்ளி மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மொபைல் தேவையில்லை….. “வீட்டு வாசலில் கல்வி”….. சமூக இடைவெளியுடன்….. கிராமம் முழுக்க வகுப்பறைகள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தில்ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்த செயல் பெருமளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே தயாரா இருங்க….. OCT-1 முதல் ஆரம்பம்….. அமைச்சர் அறிவிப்பு….!!

இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை  உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே பதற்றம் வேண்டாம்….. செப்டம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…..!!

இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன்  வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே…! பணம் கேட்டால்…. புகார் கொடுங்க….. இமெயில் முகவரி வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்க ஈமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களிடம் முழு  கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நம்ம தமிழ்நாடா இது! 14 நாட்களுக்குள்….. 10,00,000-ஐ தாண்டிய எண்ணிக்கை….!!

14 நாட்களுக்குள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து பல கட்டங்களாக அமலில் இருப்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்த பல பெற்றோர்கள் தற்போது வருமானமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாடு…. நம் வீடு…. கொரோனாவால் ஆர்வம் போச்சு! ஏஜென்சி கஜானாவும் காலியாச்சு….!!

இந்திய மாணவர்களின் வெளிநாடு கல்வி குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை பலநாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், வேலைக்காகவோ, படிப்பிற்காக யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதில்லை.  அந்த வகையில், இந்தியாவில் கொரோனாவால் வெளிநாட்டில் கல்வி கற்பதில் இந்திய மாணவர்களின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“நியூபாக்ஸ்” NEET தேர்வு எழுத….. அனைவருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பு…!!

நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

+1 தேர்வு….. ரத்து செய்ய வாய்ப்பில்லை…… கட்டாயம் நடைபெறும்….. அமைச்சர் பேட்டி….!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு  தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை  கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“2020-2021” பெரிய ஆப்பு….. இந்த முறை கட்டாயம்….. மாணவர்களின் நிலை என்னவாகும்…? எதிர்க்கட்சிகள் கேள்வி….!!

கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய  அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

கிரிக்கெட்லாம் அப்புறம்….. இப்ப இது தான் முக்கியம்…. கபில் தேவ் கருத்து….!!

இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா  பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும்  மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ அச்சம்” L.K.G TO 5….. லீவ் உண்டா..? இல்லையா…? குழப்பத்தில் பெற்றோர்கள்…..!!

எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவிரைவாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள மால்கள், தியேட்டர்கள் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர்… 28,00,000 குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல்!

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாலை நேர வகுப்பா…. இனி அந்த பேச்சுக்கே இடமில்லை….. கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் மாலை வகுப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டாகப் பிரித்து கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி காலை ஒரு சில மாணவர்களும் அதன் பின் மாலை ஒரு சில மாணவர்கள் என கல்லூரிக்கு வந்து செல்வர். இந்நிலையில் மாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் போவதாக பல […]

Categories
தேசிய செய்திகள்

உங்க மதம் என்ன ? பள்ளியில் சேர்க்க முடியாது…!. கம்யூனிச ஆட்சியின் துயரம் …!!

மத்தின் பெயரை குறிப்பிடாததால் கேரளாவில் 1ஆம் வகுப்புக்கு சிறுவனை சேர்க்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம் , தன்யா தம்பதியின் மகனை அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க முடிவெடுத்து அதற்கான விண்ணப்பத்தை வாங்கி அதில் மதம் என்ற இடத்தில் எந்த மதமும் இல்லை என நசீம் குறிப்பிட்டு இருந்தார். அப்போது விண்ணப்பத்தை ஆய்வு செய்த பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தில் மதத்தை குறிப்பிட வேண்டுமென்றும் , […]

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த கல்வி வழங்குவதில் தமிழகம் நான்காம் இடம் : பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

சிறந்த கல்வி வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இடைநிற்றல் விவகாரம் குறித்த எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், இடைநிற்றல் விவகாரத்தில் தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானது, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தான் வேறாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சிறந்த கல்வி வழங்குவதில் […]

Categories
கல்வி பல்சுவை

தேர்வு நேரத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியவை…!!!

மாணவர்கள் தேர்வு எழுதும்பொழுது செய்யவேண்டியவை, கவனிக்க வேண்டியவை: தேர்வு நடக்கும் தினம் மாணவர்கள் வீட்டிலிருந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பிவிடுங்கள், பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் தேர்வை பற்றி ஆலோசனை செய்ய வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் படித்த கேள்வியோ.. படிக்காத கேள்வியோ.. அத பற்றி அவர்கள் பேசும்பொழுது உங்களுக்கு மனதில் தேர்வை பற்றிய பயம் அதிகரிக்கும்.. அது உங்களை பலவீனமாக்கும். தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லவும். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்…!!

சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவர்களுக்கான பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2020 பொது தேர்வு எழுதும் மாணவ- மாணவியரை வாழ்த்துகிறேன். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 – புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

BREAKING : சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு …..!!

ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஐ.எப்.எஸ் , ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்பபட இருக்கின்றன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று UPSC தெரிவித்துள்ளது.

Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன? முழு விவரம்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வில் முக்கியப் பணிகளில் தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன என்பது குறித்தும் கூறியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ட்ரீட் ”காலையில் விடுமுறை” மாணவர்கள் உற்சாகம் …!!

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பல்வேறு தேர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அடையாள அட்டை அரசுத் பொதுத்தேர்வினை நடத்துவதில் முழுப்பொறுப்பும் மாவட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

சிவில் என்ஜினியர் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்சி

சென்னையிலுள்ள நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டி லுள்ள நில அளவை பயிற்சி நிறுவனத்தில், 3 மாதகால பயிற்சி வகுப்புகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்கவுள்ளதாக வும், இதில் பங்கெடுக்க விரும்பும் தமிழக அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்வி நிறுவ னத்தில் 3 ஆண்டுகள் டிப்ளமோ சிவில் என்ஜி னியரிங் முடித்தவர்கள், விண்ணப்பங் களை அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள் ளது. தமிழக அரசு இணையதளத்தில் முழு விவரமும் இருப்பதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றங்கள் …!!

டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : ”கூடுதலாக 484 குரூப் 4 காலிபணியிடங்கள்” TNPSC அறிவிப்பு …!!

டி என் பி எஸ் சி குரூப் 4 பணிக்காக கூடுதலாக 484 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 484 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9882ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும் , குறைவதும் வழக்கமான ஒன்றுதான் என்று TNPSC தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”ஜெயகுமாருக்கு 7நாள் சிபிசிஐடி காவல்” நீதிமன்றம் அதிரடி …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”நான் தவறு செய்யவில்லை”…… கண்ணீர் விட்டு அழுத ஜெயக்குமார்…..!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

9 ,10 வரை போதும்…. ”இடைநிற்றல்”… 100 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி …!!

கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து  ராஜஸ்தான்  நாடாளுமன்ற உறுப்பினர்  பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர  நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார்.   அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW – குரூப் 2ஏ முறைகேடு : கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம் …!!

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் …!!

TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி  சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் …!!

TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரூப் 4 முறைகேடு : ஜெயக்குமார் எங்கே ? ”3 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி”

குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி முறைகேடு : 3 மாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை  சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே அறிக்கை… ”சோலி முடிஞ்ச கூட்டணி”… கொண்டாடும் பா.ம.க … கோபத்தில் அதிமுக….!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

‘இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்’ – துணைவேந்தர்

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதன் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேர்வுகளை அப்பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் புதிய முறை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது..!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories

Tech |