மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு […]
Tag: Education
11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறுவதற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2020 மார்ச் , ஏப்ரல் மாதம் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்க வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் […]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் , […]
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்னும் இளம் வீரரைப்போலதான் செயல்படுகிறார் என சிஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இயங்கிவரும் வேலம்மாள் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார். அவருக்கு […]
தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 250 தனியார் பள்ளிகள் விரைந்து அங்கீகாரத்தை பெறுமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 2000 மெட்ரிக் பள்ளிகளில் 1750 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், இவற்றில் 250 தனியார் பள்ளிகள் என்னும் அங்கீகாரம் பெறாமல் இருந்துவரும் வருகின்றனர். இதையடுத்து அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 250 பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் […]
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் CBCID போலீசார் ஆஜர்படுத்தியது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இதற்கான இடைத்தரகர்கள் விவரத்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா_வின் தந்தை தெரிவித்ததாக அதிர்ச்சி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் தேனி அழைத்து […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]
கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் […]
தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய MIT, CEG, ACT, SAP ஆகிய 4 வளாகத்தில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியலை உள்ளடக்கி பகவத்கீதையை படிக்க கட்டாயமாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. இதற்க்கு கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதுக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கல்வியாளர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட் உதவித் தொகை […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை […]
தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன் உதித்சூர்யா தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்ததாக தெரிகின்றது. மேலும் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதய் சூர்யா மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த நிலையில் அவரின் ஹால் டிக்கெட் மற்றும் கல்லூரி அட்மிஷன் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP தெரிவித்துள்ளார். கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்த உதய் சூர்யா_வில் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் […]
மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]
சென்னையை சேர்ந்த உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரி இயக்கம் சார்பில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் தேர்வை எழுதியவர் புகைப்படமும் , கல்லூரியில் சேர்ந்தவரின் புகைப்படமும் மாறுபட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இதை விசாரிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரித்து வந்தது. இதன் அறிக்கையை மாநில […]
பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள NGOக்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல் விளையாட்டு பயிற்சி கற்றல் உபகரணங்கள் வழங்குதல் சுகாதார பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தேனி மருத்துவ கல்லூரி டீன் புகார் அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆள் மன்றாட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது […]
தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி நேற்றே […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை மருத்துவரின் மகன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டுமுறை சென்னையில் இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்த அந்த மாணவன் மஹாராஷ்டிராவில் தேர்வு எழுதி உள்ளார். இது குறித்த சந்தேகம் எழுந்தது முதல் தேனி மருத்துவ கல்லூரி வகுப்புக்கு மாணவன் வர […]
ஷேர்சேட் ஆப்பில் வினாத்தாள் வெளியாகியதாக குற்றசாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் இரு நாட்களுக்கு முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு தேர்வுக்கான வினாத்தாள்கள் இப்படி முன்னதாகவே சேர் சாட்டில் வெளியாகிய அதிர்ச்சி […]
காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும். தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு […]
பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]
2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக […]
குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.
தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த […]
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொடங்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன. ஆசிரியர், “ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று பூஜ்யத்தை பார்த்து கேட்டார். “நான் வெறும் பூஜ்யம் தானே…என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,” என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று’ என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் […]
உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே! சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே! எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள் பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்! மனப்பாடம் […]
செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள் tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், […]
அண்ணா பல்கலைக்கழகம் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழகத்தில் இந்த ஆண்டு 6268 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் எம்.இ , எம்.டெக் , எம்.ஆர் மற்றும் எம்.பிளான்ட் ஆகிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவை தேர்வுசெய்துள்ளது . இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது . மேலும் , www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதி […]
2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டது. அந்த தகவலை தமிழக அரசு வெளியிடாமல் இருந்ததாக சர்ச்சை உருவாகி இருந்த நிலையில் தற்போது 2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வின் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதில் நீட் தேர்வுக்கன பதிவை டிசம்பர் 2 முதல் 31 வரை பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வின் அனுமதி சீட்டை மார்ச் […]
ஆசிரியர் தேர்வின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22_ஆம் தேதி வெளியாகுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. தகுதி தேர்வின் இராண்டாம் தாளை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியதால் அதற்கான முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் […]
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி […]
கலை இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை தொடங்கியது. இந்தப் பட்டறையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு தாய் மொழி பயன்பாடு குறைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001- 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழில் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.இந்த முதல் தாள் தேர்வுக்கான ஆன்சர் கீ ( தோராய விடை ) குறிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று 5 நாட்கள் […]