காஞ்சிபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த ராஜீவ்காந்தி சாலை அருகே வசித்து வரும் சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான திலகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நான்கு பள்ளி குழந்தைகளுடன் சித்ராவும், திலகாவும் மணிமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே […]
Tag: effort
மீனம் ராசி அன்பர்களே, இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையே காணப்பட்டாலும், வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அருகில் உள்ளவர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோர் நலனில் அக்கறை வேண்டும். கடிதங்கள் செய்தியை கொண்டு வந்து சேரும். இன்று தடை நீங்கி காரியங்கள் சிறப்பாகவே நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய விஷயங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செல்வாக்கும் மேலோங்கும் நாளாகவே இன்றைய […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இன்று கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணம் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பதும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். […]
கன்னி ராசி அன்பர்கள…!!!! இன்று தவிர்க்க இயலாத பணி குறுக்கிடலாம். நண்பரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்கள் தேவைப்படும். அளவான பண வரவு இன்று கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்ல படியாகவே நடக்கும். கவலை வேண்டாம். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டே இருப்பீர்கள். இன்று சீரான போக்கு அனைத்து விஷயங்களிலும் காணப்படும். கூடுமானவரை […]