சத்துணவு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவு மையம் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களுக்கு வழங்கிய சில மூட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் […]
Tag: egg problem
அம்மாவாசையின் போது வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்பாடி பகுதியில் தட்சிணாமூர்த்தி-பொன்னியம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி, வினோத் குமார் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களது வீட்டு வாசல் முன்பாக அமாவாசை நாளன்று மாந்திரகத்தில் பயன்படுத்துவது போல படங்கள் வரைந்து மஞ்சள் குங்குமம் இட்ட மந்திரித்த முட்டை ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |