Categories
மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 3.35 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள்  உயர்ந்து ரூ 3.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  கொரோனோ பீதியின் காரணமாக முட்டை விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் தேவை காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து  ரூ 3.35 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. தேவை அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 1. 40 வரை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசு உயர்ந்து ரூ 3.23 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள்  உயர்ந்து ரூ 3.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வதந்தி ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் சிக்கன் வாங்குவதை தவிர்த்தனர். ஆனால் கொரோனா பிராய்லர் கோழியின் மூலம் பரவாது என்று தமிழக அரசு விளக்கமளித்து, இது போன்ற வதந்தியை நம்ப […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ பீதியால்; முட்டை விலை கடும் வீழ்ச்சி ..!

கொரோனோ பீதியின் காரணமாக எப்போது இல்லாத அளவிற்கு நாமக்கல் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் சரிந்து   ரூ.3.28-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

முட்டை விலை மேலும் 16 பைசா குறைப்பு: சில்லறை விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 16 காசுகள் குறைந்து  ரூ.4.05-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்டிகை மற்றும் மழையினால் முட்டை விலை தொடர் சரிவு…!!

பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது.  கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.  இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும்  தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை  காரணமாக அங்கு அனுப்ப […]

Categories

Tech |