Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 2 விடுதியில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பரிதாப பலி..!

ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற  மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில்  5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]

Categories

Tech |