Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! இன்னும் 1 வாரம் தான் டைம் இருக்கு….. உடனே வேலையை முடிச்சிருங்க….!!!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் தகுதியுள்ள விவசாயிகள், கட்டாய eKYC-ஐ முடிக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இன்னும் eKYC முறைப்படி முடிக்காத விவசாயிகள், அடுத்த வாரத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. PM KISAN அதிகாரப்பூர்வ இணையதளம் பின்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. […]

Categories

Tech |