Categories
இந்திய சினிமா சினிமா

“முதியவரின் செயலால் நான் அழுதேன்”…டைட்டானிக் காதல் புறா….!!

முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று  டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் கொடுத்த பணம்..! ” தூக்கி கொடுத்த ரசிகர்”…. யாருக்கு தெரியுமா.?

நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித்  மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக் வீடியோவால் நெகிழ்ச்சி ….. 17,520 நாட்களுக்கு பின் குடும்பமே மகிழ்ச்சி ….!!

48 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நபர் பேஸ்புக் வீடியோவால் தன் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வங்கதேசத்தின் பாஜ்கிராம் பகுதியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் வங்கதேச விடுதலைப் போருக்கு பின், சிமென்ட் தொடர்பான வர்த்தகம் செய்துவந்தார். அவருக்கு 30 வயதானபோது வணிகம் செய்ய அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. பல ஆண்டுகளாக தேடிய பின்னும் குடும்பத்தினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹபீபுர் ரஹ்மானின் மூத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நான் எப்பவும் உங்க பக்கம் தான் மம்மி” ஹர்திக் பாண்டியா பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

6 பகுதி …. 6 வருடம் ….. 6000 கழிப்பறை…. சாதனை படைத்த மதுரை பெண் …!!

அரசு பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த மதுரை பெண் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். அரசுப் பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த பெண் தமிழகத்தின் சுகாதாரத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மதுரை பெண்ணை 6 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ளார் அவரது சாதனை பயணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த திருமதி செல்வி என்பவர் இளம் வயதிலிருந்தே சுகாதாரத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக […]

Categories

Tech |