உலக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை விளையாட்டு போட்டியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சீனியர் உலகக் கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். […]
Tag: #ElavenilValarivan
என்னுடைய அடுத்த கட்ட இலக்கு சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் என்று இளவேனில் தெரிவித்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வளரிவன் சீனியர் உலக கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, […]
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க […]
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் […]
தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் […]