Categories
அரசியல்

2022ல் ஆப்பிரிகாவில் நடந்த சில முக்கிய மாற்றங்கள்…. இதோ உங்களுக்காக….!!!!

2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்நேரத்தில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ள சில அரசியல் மாற்றங்களை பற்றி பார்ப்போம். நைஜீரியா நாட்டில் தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நகரமான கடுனாவுக்குச் செல்லும் ரயிலை பயங்கரவாதிகள் கடந்த மார்ச் மாதம் தாக்கி, குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளது. அத்துடன் டஜன் கணக்கான பயணிகளைக் கடத்தியும் சென்றுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் மாதம் 1 ஆம் தேதி அன்று நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கம்யூன் ஓவோவில் ஏராளமான வழிபாட்டாளர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்”…. தேதி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால் பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தலை […]

Categories
அரசியல் கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 410 பதட்டமான வாக்குசாவடிகள்….. பலத்த பாதுகாப்பு பணி….. போலீஸ் சூப்பிரண்டின் பேட்டி…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை)  நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் திடீரென ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

இறுதி கட்ட பயிற்சி வகுப்பு…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்….. சற்று நேரத்தில் துவங்கப்படும் பணிகள்….!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 15 மண்டல பார்வையாளர்கள், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 90 பறக்கும் படை அதிகாரிகள் உள்பட 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நேரடி மற்றும் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

35 தொகுதிகளுக்கான தேர்தல்…. 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு…. மேற்கு வங்காளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான எட்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேற்கு வங்காளத்தில் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதுவே இறுதி கட்ட வாக்குப்பதிவு ஆகும். அந்த மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த நிலையில் 8ஆவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மால்டா பாகம் 2, முர்ஷிதாபாத் பாகம் 2, கொல்கத்தா வடக்கு, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நிற்க கூடாது… பதற்றமடைந்த கட்சி நிர்வாகிகள்… எச்சரித்த காவல்துறையினர்…!!

வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? ஒட்டு உரிமை மறுப்பு…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அளித்த விளக்கம்…!!

வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தியூர் வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வண்ண பலூன்களுடன் உற்சாக வரவேற்பு… மாதிரி வாக்குசாவடி மையம்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உங்களுக்காக தான் எல்லாம் செய்றோம்… ரெடியாகும் சாமியான பந்தல்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி மிகவும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அதன்படி அடிப்படை வசதிகளான மின்சார வசதி, வாக்குத்தத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், வாக்காளர் வந்து செல்லும் வழி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… 100% வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு  100% வாக்குபதிவை உறுதிபடுத்தும் வண்ணம்  தனியார் அமைப்பினர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக மூர்த்தி தலைமையில் மாரத்தான் போட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துணை ராணுவத்தினர் வருகை…. இனி தப்பிக்கவே முடியாது…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் ரொம்ப மோசம்…! உன்னிப்பாக பார்க்கிறோம்…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது; பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சுனில் அரோரா தெரிவித்தார். அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வழங்கிய கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தல் அறிவிச்சாச்சு… அடுத்த 2மணி நேரத்தில்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதில் பேசிய அவர், மே 24ம் தேதியுடன் 15வது தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே Call பண்ணுங்க…. முக்கிய எண் வெளியீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா,  வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது.புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம் புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம் பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்வாக்கு சாவடிகளில் முக […]

Categories
அரசியல்

தமிழக தேர்தல் அறிவிப்பு – முக்கிய தேதிகள் என்னென்ன ?

தமிழகத்துடன் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அடிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். நாடு முழுவதும் 5 மாநில சட்டசபைத் தேர்தல் மொத்த தொகுதிகள் 824, மொத்த வாக்காளர்கள்  18.68 கோடி, வாக்குச் சாவடிகள் – 2.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி,ம் கேரளா சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் ஏப்ரல் 6தேர்தல்….. மே 2இல் வாக்கு எண்ணிக்கை….!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். அஸ்ஸாமில் முதல் கட்டமாக மார்ச் 27-ந் தேதி நடைபெறும். கேரளாவில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல். புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம். புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் …!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தமிழகம் – 234 புதுச்சேரி – 30 கேரளா – 140 மேற்கு வங்கம் – 294 அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் இந்திய தலைமை ஆணையம் வெளியிட இருக்கின்றது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர்,தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தேவேந்திர குமார், அலோக் வர்தன் நியமிக்கப்படுவார்கள். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ பதிவு வாக்கு சாவடிகளில் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல. வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு… வாக்குப் பதிவு நேரம் அதிகரிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

இந்திய தலைமை ஆணையர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுகின்றார். இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். கொரோனாவுக்கு மத்தியில் நடந்த பீகார் தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன. கொரோனா அச்சுறுத்தலை சுகாதாரத்துறை மூலம் சமாளித்து வருகிறோம். 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நேரமும் அதிகரிப்புஅனைத்து வாக்கு சாவடிகளும் […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. கூடுதலாக 30,000…. சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் …!!

தமிழகத்திற்கு வாக்குச்சாவடி எந்திரங்கள் கூடுதலாக வர உள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்பதால் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சென்னைக்கு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
தேசிய செய்திகள்

என்ன தான் நடக்குது….? வாக்குறுதி மூலம்…. தப்பு செய்ய தூண்டுகிறதா பாஜக…? பொங்கும் நெட்டிசன்கள்….!!

நாடு முழுவதும் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து தேர்தல்கள் பல  மாநிலங்களில் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் வென்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என இளம் வாக்காளர்களை கவர பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பாஜக இது போன்ற வாக்குறுதிகள் மூலம் சாலை விதிமீறல்கள் போன்ற தவறுகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10,00,000 பேருக்கு உடனடி வேலை…. நாங்க சொன்னால் செய்வோம்….. எதிர்க்கட்சி தலைவரின் மகன் வாக்குறுதி….!!

பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து, பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்,சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

2 க்கு மேல் இருந்தால்….. தேர்தலில் போட்டியிட தடை…. உபி அரசு அதிரடி….!!

உபி-யில்  மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.  உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெருகிக் கொண்டே போவது அச்சுறுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாக  பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றிற்கான பற்றாக்குறை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
அரசியல்

BREAKING : “அடுத்த முதல்வர் இவர் இல்லை” அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்…!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார்.  தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா  பாதிப்பிற்கு பின்பு விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அதற்கான பணிகளில்  தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக அரசின் கட்சியிலும்  அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்… இ-மெயில் வாக்களிப்பு இல்லை: ட்ரம்ப் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தி வைப்பு!

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வரும் 21, 23 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 6 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்து ஆந்திர தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி… சீக்கிரம் தேர்தலை நடத்துங்க… சசி தரூர் வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி வெற்றியை காங்கிரஸ் கொண்டாடுவது ஏன்? – பா.சிதம்பரம் டுவிட்டிற்கு பதிலடி..!!

டெல்லி சட்டபேரவை  தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பொறுப்பை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தந்து விட்டதா..? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆம்ஆத்மீ கட்சி டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதை பாராட்டி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் தமிழகம், கேரளா, தெலுங்கானா  என பல மாநில மக்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை…

டெல்லி சாஹிம் பாக் பகுதியில் உள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. நாளை மறுதினம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி சாஹிப் பாகில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள வாக்கு பதிவு மையங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அங்குள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களில் கீழ் உள்ள 40 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”யாருனு சொல்லுங்க பாக்கலாம்”…. பாஜகவிற்கு சாவால் விடுத்த கெஜ்ரிவால்…!!

நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இன்று வெளியாகிறது ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி, இன்று வெளியிடவுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்றது யார்?… கருத்துகணிப்பு வெளியீடு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பெண் உறுப்பினரின் கையைக் கடித்த பாமக வேட்பாளரால் பரபரப்பு நிலவியது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் போட்டியிட்டார். பாமக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது பாமகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் வாக்குச்சீட்டுகளை எடுத்து வாயில் மென்று உள்ளார். இதனை அறிந்த திமுக வேட்பாளரும், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்ளே வராதீங்க ….. ”அமித்ஷா_க்கு ஸ்கெட்ச்” ஆட்டம் காட்டும் ஆம் ஆத்மி ….!!

அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி 2020: ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துகிறது

அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது. அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகராட்சித் தேர்தல்…. ”தேர்தல் ஆணையத்துக்கு செக்” நீதிமன்றம் அதிரடி ….!!

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ” உள்ளாட்சிப் பதவிகள் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை

உசிலம்பட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா (47) என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் பால்ராஜ்ஜுக்கு எதிராக சில மறைமுக செயல்களில் ஈடுபட்டதாக கூறி முத்தையா தரப்பினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு பிப். 25க்குள் வெளியாகும்’

பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக வேறு காவல் ஆணையர்.!!

ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது. இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் சுனில் அரோரா.!

டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.   70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் பிழை” ஒரு நபருக்கு 11 ஓட்டா….. சிறப்பு முகாமில் குழப்பம்…!!

ஈரோட்டில் வாக்காளர் வரைவு பட்டியலில் ஒரே நபரின்  பெயர் 11 இடங்களில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2019க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன்படி ஈரோட்டில் 9,27,897 ஆண்கள் 9,64,646 பெண்கள், 79  மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 18,89,622 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுமைக்கும் உள்ள 912 மையங்களில் 2,132 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. சிறப்பு முகாம்…. பெயர், பிறந்த தேதி, முகவரி…. சரிபார்க்க அரிய வாய்ப்பு…!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு  வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதேபோல புதிய வாக்காளர்கள் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணத்திற்கு பதில்…… 20 டன் வெங்காயம் பறிமுதல்…… தேர்தல் ஆணையம் அதிரடி….!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 200 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் வட்டாட்சியர் பெயர் மற்றும் காவல்துறை அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் இருவருடன் வெங்காயம் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இருந்து ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜார்ஜண்ட் சட்டமன்ற தேர்தல்” 40,000 போலீஸ்….. பலத்த பாதுகாப்புடன் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….!!

ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட்  சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக அமைச்சர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 16 தொகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவின் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!!

 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட  பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

27 மாவட்டங்களில்… 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல்… தமிழக தேர்தல் ஆணையம்..!!

27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள்……. OPS EPS அறிவிப்பு…..!!

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை […]

Categories
மாநில செய்திகள்

“ஊரக உள்ளாட்சி தேர்தல்” 1,09,778 பேர் மனு தாக்கல்……. மாநில தேர்தல் ஆணையம் தகவல்….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகின்ற 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றது. இந்த நிலையில் கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி […]

Categories

Tech |