Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

7 சட்டமன்ற தொகுதிகள்… மொத்தம் 142 வாக்குச்சாவடிகளில் பதற்றம்… கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவு…!!

7 சட்டமன்ற தொகுதிகளிலும் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1973538 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2503 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தேர்தல் ஆணையம் 1050 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் […]

Categories

Tech |