Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தொடங்கிய புதிய பயணம்… 100 நாட்களில் தீர்வு… சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!

“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் பிரதமர் மோடி இன்று பரப்புரை ….!!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16, 20 என ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆளும் பாஜக சார்பாக பிரதமர் மோடி இன்று தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் போதும் விவசாயம் வேண்டாம்” மோடியின் பிரசாரம் பின்னடைவு …!!

மோடியின் தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் ஸ்டாலின்” முதல்வர் விமர்சனம் …!!

சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி  விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகமும் […]

Categories

Tech |