நாளை நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலை முழுகவனத்துடன் நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதை தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள […]
Tag: #electioncommision
பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், […]
இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம […]
உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை […]
பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]
தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]
தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித […]
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் […]
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு […]
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்திம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல்அதிகாரி வாக்காளர் பட்டியலில் 18,000 பேர் பெயர் திருத்தம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென 7,507 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகள் பெற்று தற்பொழுது முன்னிலையில் இருக்கிறார். முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் 2,75,748 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து […]
வேலூர் மக்களவைத் தொகுதியில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து திமுக கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு […]
வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]
தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கான கட்டணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]
உள்ளாட்சி தேர்தலை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,கடம்பூர் ராஜு,பெஞ்சமின் ஆகியோர் தியாகி சங்கரலிங்கனார், ஆர்யா என்கின்ற பாஷம் செண்பகராமன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்றால் தமிழக அரசுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆகையால் தேர்தல் நடத்தக்கூடாது […]
தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரியதோடு, 6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது பலர் […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நான்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் பட்சத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் வரையிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன இந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் , மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் நடத்தை […]
பலத்த பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து, ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]
தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகின்றன.இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திக்கையில் ,தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்ப்பட்டிருக்கின்றது , வருமானவரித்துறையின அறிக்கையின்படியே வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று தெரரிவித்தார். […]
திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]
வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் மற்ற மாநிலங்களோடு […]
வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனையடுத்து பணப்பட்டுவாடா நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற […]
புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த […]
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேர்தல் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தேர்தல் குறித்து கூறி […]
விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கட்சி வெளியிட்டது பலரால் பேசப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சிமக்களவை தேர்தலுக்கான […]
தூத்துக்குடி வேட்ப்பாளர் கனிமொழி மக்களுக்கு 500 ருபாய் பணம் கொடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் ஆனது அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அவர்கள் […]
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று ராகுல்காந்தி பிரச்சார மேடையில் உறுதி அளித்துள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் தங்களுக்கான வேட்பு மனுவை தொடர்ந்து அளித்து வருகின்றனர் இந்நிலையில் வேட்பு மனு அளித்த நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான […]
டெல்லியில் கூட்டணி தொடர்பாக பேசிவந்த பொழுது ராகுல் காந்தியின் மாற்று கருத்துகளுக்கு எதிர் கருத்துக்கள் எழுந்ததால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது .. மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தலுக்கான கூட்டணிகள் பிரச்சார இயக்கங்கள் என தேர்தல் கொண்டாட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றனர் இந்நிலையில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வேட்ப்பாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமமுக வேட்ப்பாளர்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கான கொண்டாட்டங்களும் தேர்தல் பணிகளும் வெகுவிமர்சியாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய […]
தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது . மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை அடுத்து தற்பொழுது தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி தரப்பினரும் […]
தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் […]
காஞ்சிபுர மாவட்டத்தில் பறக்கும் படையின் தீவீர சோதனையில் 5,23,000 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்பொழுது விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் […]
தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதனை அடுத்து […]
தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஏப்ரல் 18-ம் தேதி என்று தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் சேர்த்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின. இதனையடுத்து தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது […]
இந்தியாவில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட விண்ணப்பித்து உள்ளனர் இந்நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 84 சின்னங்களை ஒதுக்கியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான மனுவானது தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது மேலும் […]
ராமநாதபுரத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குறுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் […]
சமூக வலைதளங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து கூட்டம் நடத்த உள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல அரசியல் கருத்துக்கள் பரவி வருகின்றன இவற்றுள் போலியான கருத்துக்களும் அதிகமாக பரவி வருகின்றன இதனைத்தொடர்ந்து facebook whatsapp twitter tic tok யூடியூப் போன்ற […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆனது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி அதோடு மட்டும் அல்லாமல் பறக்கும் படை ஒன்றையும் நிறுவி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது… பொதுவாக தேர்தல் என்றாலே அதிகம் பண பட்டுவாடா என்பது நிகழும் என்று அச்சம் என்பது அனைவரிடத்திலும் இருக்கிறது தேர்தல் ஆணையம் இம்முறை அதிக அளவிலான பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் தேர்தல் நேரங்களில் வாக்கிற்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளை நிறுவி உள்ளது இந்த பறக்கும் படைகள் […]